மீன் தலை சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா?



சத்துக்கள் நிரம்பிய உணவுகளில் மீனும் ஒன்று



மீன் தலைக்கு தனி ருசி உள்ளது



மீனில் எவ்வளவு சத்து இருக்கிறதோ அதே அளவு மீன் தலையிலும் அதிக சத்துக்கள் உள்ளது



மூட்டு வலி,மூட்டு வீக்கம் குறைய உதவும்



நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும்



மீன் தலையில் வைட்டமின் டி இருப்பதால் நீரிழிவு நோய்க்கு உதவும்



உடல் கொழுப்பை குறைக்க உதவும்



தாம்பத்திய பிரச்சினைகள் தீர உதவும்



மாதவிடாய் காலத்தில் வரும் வயிறு வலி இல்லாமல் தடுக்க உதவும்