ஒமேகா 3 கொழும்பு நிறைந்த மீன்கள்



அவகேடோ சருமத்தை சூரிய சேதத்திலிருந்து பாதுகாக்க உதவும்



சர்க்கரைவள்ளி கிழங்கு சரும செல் பாதுகாப்பு புற ஊதா கதிரில் இருந்து பாதுகாக்கிறது



அக்ரூட் பருப்பு தோல் அமைப்பு ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தில் இருந்து பாதுகாக்கிறது



பெர்ரி கொலாஜன் உற்பத்தி மற்றும் இளமையான சருமத்திற்கு ஏற்றது



டாரட் சாக்லேட் சருமத்தை ஹைட்ரேட் செய்து சூரிய பாதிப்பிலிருந்து பாதுகாக்க உதவும்



ப்ரோக்கோலி வீக்கத்தை குறைத்து கொலாஜன் உற்பத்தி அதிகரிக்க உதவும்



கீரை செல்களை ஆரோக்கியமாக பாதுகாத்து சருமத்திற்கு உதவும்



கிரீன் டீ வயதானதை எதிர்த்து சருமத்தின் நிறத்தை மேம்படுத்தும்



தக்காளி சூரிய ஒளியில் இருந்து சருமத்தை பாதுகாக்க உதவுகிறது