குடும்ப நிம்மதியை சீர்குலைக்கும் 7 பழக்கங்கள்!

Published by: விஜய் ராஜேந்திரன்

செலவழிப்பது

சிந்திக்காமல் தேவைக்கு அதிகமாக பணத்தை செலவழிக்கும் பழக்கம் உள்ளவர்கள் அவசியத் தேவைக்கு பணம் கிடைக்காமல் கஷ்டப்படுவார்கள்

ஒப்பிடுதல்

தன்னை மற்றவர்களுடன் ஒப்பிட்டுப் பார்ப்பது நிம்மதியை கெடுக்கும்

சோம்பல்தனம்

இது எப்பொழுதுமே வெற்றிக்கு முட்டுக்கட்டையாக இருக்கும்

அதிகமாக பகிர்வது

மற்றவர்களிடம் தங்கள் பலவீனத்தைப் பகிர்ந்து கொள்வது நல்லதல்ல

பேராசை

நம்மிடம் இந்த குணம் வந்துவிட்டால் நம்மால் நிம்மதியாக வாழ்வை மகிழ்ச்சியுடன் கழிக்க முடியாது

தீய பழகங்கள்

உடலையும் மனதையும் கெடுக்கும் தேவை இல்லாத பழக்கங்ளை பின்பற்றுவது

கெட்ட உணவு பழக்கம்

பொரித்த உணவுகளையும், ஃபாஸ்ட் ஃபுட்களையும் சாப்பிடுவதால் உடலின் ஆரோக்கியம் கெடுகிறது