முகம் பளபளன்னு இருக்க? டயட்டில் இந்த உணவுகளை சேர்த்துக்கோங்க! முதலில் குங்குமப்பூ சருமத்தில் உள்ள செல்கள் புத்துயிர் பெறுவதற்கு பாலில் குங்குமப்பூ கலந்து குடிப்பதன் மூலம் முகம் பிரகாசமாகும் பால் மட்டுமல்லாது பால் சம்பந்தப்பட்ட நெய், வெண்ணெய் ஆகியவற்றையும் அளவாக உட்கொள்ளலாம் இதிலுள்ள வைட்டமின்களான ஏ, டி, பி6, பி12, கால்சியம், புரோட்டீன் போன்றவை சரும செல்களின் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது ஆளி விதை, சூரியகாந்தி விதையை பொடியாக்கி உட்கொள்ளலாம் இதில் உள்ள ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நம் உடலுக்குள் செல்லும்போது அவை சருமத்தின் எண்ணெய் உற்பத்தியை சீராக்க உதவுகிறது மாதுளை, ஆப்பிள், ஆரஞ்சு பழங்களை சாப்பிடலாம் ஆன்டி ஆக்சிடென்ட்களை கொண்ட பளபளப்பாக மின்னும் பழங்களை எடுத்துக்கொள்வதால் சரும பொலிவு மேம்படும் வேகவைத்த முட்டையை சாப்பிடலாம் முட்டையில் வைட்டமின் சி தவிர மற்ற அனைத்து சத்துக்களும் நிறைந்துள்ளன