தாய்ப்பால் அதிகரிக்க சாப்பிட வேண்டிய உணவுகள்!



ஒமேகா-3 நிறைந்த சால்மன் மீன்களை சேர்த்துக்கொள்ளலாம்



நட்ஸ் மற்றும் விதைகள் போன்றவற்றை உணவில் சேர்ப்பதன் மூலம், தாய்மார்களின் பால் உற்பத்தி அதிகரிக்கலாம்



வெந்தயத்தில் அதிகளவு ஒமேகா-3 கொழுப்பு அமிலம் உள்ளது. இது குழந்தையின் மூளை வளர்ச்சியை அதிகரிக்க உதவலாம்



பூண்டு, தாய்ப்பால் சுரப்பை அதிகரிப்பதுடன், நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்க உதவலாம்



ப்ரோக்கோலியில் நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன



தாய்ப்பால் சுரப்பை அதிகரிப்பதில் பழுப்பு அரிசியும் உதவுகிறது



ஓட்ஸ் சாப்பிடுவதால் தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களின் இரத்த சோகை பிரச்சினை குறையலாம்



கீரையில் கால்சியம் சத்து, இரும்பு சத்து மற்றும் வைட்டமின் ஏ நிறைந்துள்ளன