நார்ச்சத்து, பொட்டாசியம் நிறைந்த வாழைப்பழம் தினமும் உணவில் சேர்ப்பது பரிந்துரைக்கப்படுகிறது.
தினமும் ஒரு செவ்வாழைப் பழம் சாப்பிடுவதால் ஏராளமான நன்மைகள் கிடைக்கும்.
செவ்வாழையில் அதிகளவு நார்ச்சத்து நிறைந்துள்ளது. குறைந்த கலோரி. உடல் எடையை நிர்வகிக்க உதவும்.
செவ்வாழைப்பழத்தில் அதிக அளவு பொட்டாசியம் உள்ளதால், சிறுநீரகத்தில் கற்கள் உருவா காமல் தடுக்கிறது.
ரத்த ஓட்டத்தை மேம்படுத்துவதால் சருமம் ஆரோக்கியமாக இருக்கும். சருமத்திற்கு தேவையான ஈரப்பதம் கிடைக்கும்.
செவ்வாழைப்பழத்தில் உள்ள வைட்டமின் பி 6, ரத்தத்தின் தரத்தை மேம்படுத்தி ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கிறது.
ரத்தசோகை நோய் உள்ளவர்கள் தினமும் 2 அல்லது 3 செவ்வாழைப் பழம் சாப்பிட்டால் அவர் களின் சிவப்பு ரத்த அணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்
தினமும் மதிய வேளையில் செவ்வாழை சாப்பிடுவ தால் செரிமானம் மேம்படும்.
செவ்வாழையில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது.
ஸ்மூத்தி, ஜூஸ், சால்ட் ஆகியவற்றில் பழங்களை சேர்த்து சாப்பிடலாம்.