வீட்டில் எந்த மாதிரியான செடிகளை நடலாம்?



ஏராளமானோர் வீட்டினுள் செடி வளர்ப்பதில் ஆர்வம் காட்டுகின்றனர்



கற்றாழை ஏராளமான மருத்துவ குணங்களைக் கொண்டது



கற்றாழை மன அழுத்தத்தைக் குறைக்கும் பண்புகளைக் கொண்டுள்ளது



மல்லிகை, அதன் நறுமணத்திற்கு பெயர் பெற்றது



மல்லிகைப் பூ , எண்ணெய் இரண்டும் நேர்மறையான விளைவுகளை கொண்டுள்ளது



மருத்துவ குணங்கள் நிறைந்த லாவெண்டர் செடி வளர்க்கலாம்



லாவெண்டரின் நறுமணம் கவலை மற்றும் தூக்கமின்மையைப் போக்க உதவும்



Bacopa monnieri என்று அழைக்கப்படும் பிராமி செடியை வளர்க்கலாம்