குழந்தைகளை தன்னம்பிக்கையுடன் உருவாக்குவதற்கான வழிகள் பற்றி பார்க்கலாம்

Published by: விஜய் ராஜேந்திரன்

நேர்மறையான பேச்சு

அவர்களை நேர்மறையான சுய பேச்சை பேசும் வகையில் வழிநடத்த வேண்டும்

பெயரை சொல்லி

குழந்தைகளை அழைக்கும் போது பெயரை சொல்லி அழைக்க வேண்டும்

விளையாட்டு

அவர்கள் விளையாடும் போது அவர்களுடன் சேர்ந்து விளையாட வேண்டும்

ஆலோசனை

அவர்கள் ஏதேனும் ஆலோசனை சொன்னால் அதை காது கொடுத்து கேக்க வேண்டும்

அதிகமாக நேரம்

அவர்களுடன் அதிகமாக நேரத்தை செலவிடுங்கள்

இலக்குகள்

அவர்களுக்கு இலக்குகளை எவ்வாறு அமைப்பது எப்படி என்று சொல்லி கொடுக்க வேண்டும்

நல்ல செயல்பாடுகள்

படிப்பை தவிற மற்ற நல்ல செயல்பாடுகளில் அவர்களை ஊக்குவிக்கவும்

பாராட்டுங்கள்

குழந்தைகளை சரியான முறையில் பாராட்டுங்கள்