ஞாபக சக்தியை மேம்படுத்த சில எளிய வழிகள்!

Published by: விஜய் ராஜேந்திரன்

பழங்கள் காய்கறிகள்

பழங்கள் காய்கறிகள் முழு தானியங்கள் என சீராண உணவை உட்கொள்ள வேண்டும்

தூக்கம்

இரவு 7-9 மணி நேரம் நல்ல தூக்கத்தை பெற வேண்டும்

நீரேற்றம்

உடலை எப்போதும் நீரேற்ளத்துடன் வைத்துக்கொள்ள வேண்டும்

தினசரி பழக்கங்கள்

தினசரி பழக்கங்களை நடைமுறைபடுத்தும்போது நினைவாற்றலை மேம்படுத்த உதவும்

உடற்பயிற்சி

வாரத்திற்கு குறைந்தபட்சம் 150 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்ய வேண்டும்

மன அழுத்தம்

மன அழுத்தம் நினைவாற்றலை பாதிக்கும் யோகா தியானம் செய்யலாம்

நண்பர்

நண்பர் குடும்பத்துடன் அதிக நேரம் செலவழியுங்கள்

நினைவூட்டல் சாதனங்கள்

தகவல்களை ஒழுங்கமைக்க நினைவூட்டல் சாதனங்கள் காட்சிப்படுத்தலாம்

குறிக்கீடுகள்

நினைவாற்றலை மேம்படுத்தும் சத்தம் குறிக்கீடுகளை கவனச்சிதறல்களை குறைக்கவும்