தலைமுடி வளர்ச்சிக்கு உதவும் சில ஆரோக்கியமான டிப்ஸ்!

Published by: விஜய் ராஜேந்திரன்

ஈரமான முடி

ஈரமான முடியுடன் தூங்குவதை கட்டாயம் தவிர்க்க வேண்டும்

முடியின் சிக்கல்

தூங்கும் முன் அகலமான சீப்பை கொண்டு முடியின் சிக்கலை எடுக்கவும்

கண்டிஷனர்

சில கண்டிஷனர் போட்டு முடி பட்டு போனால் உடனே அதை கைவிடுங்கள்

நீறேற்றமாக

தூங்கும் முன் உங்கள் முடியை நீறேற்றமாக வைத்துக்கொள்ள வேண்டும்

டிரிம் செய்ய வேண்டும்

உங்கள் தலைமுடியை மாதத்திற்கு ஒரு முறை தவறாமல் டிரிம் செய்ய வேண்டும்

தலையணை

தலைக்கு பட்டுப்போன்ற தலையணையை பயன்படுத்த வேண்டும்

தலை அலங்காரம்

இருக்கமான தலை அலங்காரங்களை தவிர்க்க வேண்டும்

முடி உராய்வு

தூங்கும் போது முடி உராய்வில் இருந்து தவிர்க்க பட்டு துணியை பயன்படுத்தலாம்

தளர்வாக

தூங்கும் போது முடியை இருக்கமாக இல்லாமல் தளர்வாக வைத்துக்கொள்ள வேண்டும்

மன அழுத்தம்

முடிந்த வரை மன அழுத்தத்தை குறைக்க வேண்டும்