எலும்புகளை வலுபடுத்த உதவும் பழங்கள் லிஸ்ட் இதோ! ஆப்பிள் கால்சியம் வைட்டமின் சி உள்ளது ஸ்ட்ராபெர்ரி எலும்புகளை வலுபடுத்த உதவும் பப்பாளி எலும்புகளை வலுபடுத்த உதவும் அன்னாசியில் பொட்டாசியம் நிறைந்துள்ளது ஆரஞ்சு எலும்புகளுக்கு நன்மை தரும் கிவி அதிக அளவு கால்சியம் உள்ளது வாழைப்பழத்தில் மெக்னீசியம் நிறைந்துள்ளது ஒவ்வாமை இருப்பவர்கள் தவிர்க்கலாம் உணவில் சேர்ப்பதற்கு நிபுணர் ஆலோசனை பெறவும்