கற்றாழை ஜெல்லை செல்லப்பிராணிகளுக்கு ஏற்படும் சரும பிரச்சனை, அரிப்பு நீங்க உதவும்.
வேப்ப எண்ணயை வீட்டு விலங்குகளின் முடியில் தேய்ப்பதால் பூச்சிகள் நீங்கும். வேம்பை சாப்பிடாமல் பார்த்துக்கொள்ளுவது நல்லது.
சீரான இரத்த ஓட்டத்தம், சீரனம், எலும்பு வலுபடுதலுக்காக சிறிதளவு இஞ்சி சேர்க்கலாம். அதிகம் சேர்த்தால் அதுவே கேடு விளைவிக்கும்
வெகுகாலமாக செல்லப்பிராணிகளக்கு செரிமான பிரச்னை இருந்தால் திரிபலா கொடுக்கப்பட்டு வருகிறது.
செல்லப்பிராணிகளின் எலும்பு வலிமைக்கு மஞ்சள் மிகவும் உதவும்.
மனிதர்களை போலவே விலங்களுக்கும் கெமோமில் மன அமைதி அளித்து நல்ல தூக்கத்தை தரும்
உண்வில் சிரிதளவு அஸ்வகந்தாவை சேர்த்துக்கொள்வதால் உடல் தெம்பாகவும் மனம் அமைதியாகவும் இருக்கும்
வாய்வு நீங்கி, நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கும். வீக்கங்களையும் குறைக்கும்