பறவைகளை ஈர்க்கும் அழகான மலர்கள்

Published by: ABP NADU

இக்சொரா -
இக்சோரா பூக்கள் தேன் நிறைந்தவை. பட்டாம்பூச்சிகள் போன்ற தேன் உண்ணும் உயிரினங்களை ஈர்க்கின்றன


மில்க்வீட் -
இது பட்டாம்பூச்சிகளை ஈர்க்கும் பூக்களாக உள்ளன


சாமந்திப்பூ -
அவற்றின் இனிமையான வாசனை பறவைகளை ஈர்க்கிறது


சூரியகாந்தி -
அழகான இந்த பூக்கள் பறவைகளை ஈர்க்கும்


பலாஷ் -
இவை மனிதர்களை மட்டுமல்ல, பறவைகள் மற்றும் பட்டாம்பூச்சிகளையும் ஈர்க்கின்றன


செம்பருத்தி -
தோட்டங்களில் காணப்படும் அழகான மலர்களில் ஒன்று ஆகும்


டெய்ஸி -
டெய்ஸி மலர்கள் தேன் நிறைந்த பூக்கள் ஆகும். இவை இனிப்பு திரவியத்தை உண்ணும் பறவைகளை ஈர்க்கின்றன


போகன்வில்லா-
இது பூச்சி உண்ணும் பறவைகளை ஈர்க்கிறது