உணவில் அதிகம் சர்க்கரை எடுத்துகொள்வதை தவிர்க்க சில டிப்ஸ்..



அதிகமாக சர்க்கரை இனிப்பு சாப்பிடுவது உடல்நலனுக்கு கேடு.



அளவோடு சாப்பிட வேண்டும். வெள்ளை சர்க்கரை தவிர்க்க வேண்டும்.



என்னென்ன சாப்பிடுகிறீர்கள் என்பதை கவனிங்க.



தேன், வெல்லம் உள்ளிட்ட இயற்கையாக இனிப்பு இருப்பதை சேர்க்கலாம்.



இனிப்பு சாப்பிடும் உணர்வு ஏற்பட்டால் யோகர்ட் உடன் பழங்கள் சேர்த்து சாப்பிடவும்.



பழங்கள் சாப்பிடலாம்.



டயட்ல என்னென்ன சாப்பிடுகிறீர்கள் என்பதை கவனித்து நிர்வகிக்கவும்.



ஆரோக்கியமானவற்றை சாப்பிடுவதை உறுதி செய்யவும்.



ஹெர்பல் டீ உள்ளிட்டற்றை குடிக்கலாம்.