கைப்பகுதியில் தொங்கும் சதையை குறைக்க இதை தினமும் செய்யுங்க!



ஆர்ம் சர்கிள்ஸ் செய்யலாம்



லெட்டரெல் ரைஸ் செய்யலாம்



டம்பல் உடற்பயிற்சிகள் செய்யலாம்



புஷ் அப்ஸ் செய்து குறைக்கலாம்



ஒன் ஆர்ம் ட்ரைசெப் செய்யலாம்



ட்ரைசெப் டிப்ஸ் செய்து குறைக்கலாம்



பைசெப் கர்ள் செய்யலாம்