ஜப்பானில் பரவும் புதிய பாக்டீரியா



ஜப்பானில் குரூப் ஏ ஸ்ட்ரெப்டோகாக்கஸ் எனப்படும் பாக்டீரியா பரவி வருகிறன



இரண்டு நாட்களில் உயிரிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.



இது உடலில் உள்ள சதையை உண்ணும் குணம் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது



மூட்டு வலி, வீக்கம், காய்ச்சல், குறைந்த ரத்த அழுத்தம், சுவாசப் பிரச்னைகள், உறுப்பு செயலிழப்பு மற்றும் உயிரிழப்பு ஏற்படவும் வாய்ப்புள்ளன



தொற்று பாதிக்கப்பட்ட நபருடன் பழகுபவர்களுக்கும் மற்றும் உணவு , பானங்களை பகிர்ந்து உண்பவர்களுக்கு எளிதில் பாதிப்புப்படைகின்றன



இந்த வகை பாக்டீரியா தொற்று வீக்கம் மற்றும் தொண்டை வலியை ஏற்படுத்துகிறன



50 வயதுக்கு மேற்பட்டவர்கள் இந்த தொற்றால் பாதிக்கப்படுகின்றன



2500க்கு மேல் இந்த வகை பாக்டீரியாவால் பாதிப்படைந்துள்ளன