சூப்பர்ஃபுட் ப்ரோக்கோலி ஆரோக்கியமானது ஏன்?
ப்ரோக்கோலி ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது.
வைட்டமின் சி, கே, Flote, நார்ச்சத்து உள்ளிட்ட பல்வேறு ஊட்டச்சத்து நிறைந்தது.
ப்ரோக்கோலி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். எலும்பு வளர்ச்சியை ஊக்குவிக்கும்.
டீடாக்ஸ் பண்புகளை கொண்டுள்ளது. இன்ஃபளமேசன் தடுக்க உதவும். கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
ப்ரோக்கோலி ஸ்மூத்தி, சூப் உள்ளிட்டவை கல்லீரல் ஆரொக்கியத்தை பாதுகாக்கும்.
இதில் உள்ள நார்ச்சத்து அடிக்கடி பசி எடுப்பதை தடுக்கும்.
குறிப்பாக கண் ஆரோக்கியம், இதய ஆரோக்கியம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்திக்கு இது உகந்ததாக பார்க்கப்படுகிறது.
ப்ரோக்கோலியில் கிட்டத்தட்ட 90% நீர், 7% கார்ப்ஸ், 3% புரதம் மற்றும் கிட்டத்தட்ட கொழுப்பு இல்லை.
இரும்புச்சத்து மற்றும் பொட்டாசியம் உள்ளிட்ட பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது.