குளிர்காலத்தில் உணவில் மிளகு சேர்ப்பது ஏன் நல்லது?
குளிர்காலத்தில் சளி, இருமல் பிரச்சனைகள் ஏற்படும் வாய்ப்பு அதிகம். தொற்று நோய் பரவும் காலம் இது.
இஞ்சி, தேன், மஞ்சள் ஆகியவற்றை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
மிளகில் உள்ள piperine சிறந்த டீடாக்ஸ் ஆக இருக்கும். உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவும்.
ஆன்டி- இன்ஃபளமேட்ரி பண்புகள் உடல் வலி தீர உதவும்.
செரிமான மண்டலம் சீராக செயல்பட உதவும்.
வைட்டமின் சி இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும்.
ஆன்டி-மைக்ரோபையல் பண்புகள் இருப்பதால் தொற்று நோய்களை எதிர்த்து போராட உதவும்.
ஒட்டுமொத்த உடல்நலனையும் பாதுகாக்க உதவும்.