உடலை நீரேற்றத்துடன் வைத்துக்கொள்ள வேண்டும்
நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும் ஒரு நாளைக்கு குறைந்தது 8-10 கிளாஸ் தண்ணீர் குடிக்க வேண்டும்
பதப்படுத்தப்பட்ட உணவுகளை தவிர்க்க வேண்டும் உடல் நலத்திற்க்கு நல்லதல்ல
ஆரோக்கியமற்ற கொழுப்புகள் செயற்கை சர்க்கரை கல்லீரலை சேதப்படுத்தும்
மூலிகை டீ அதிகம் சேர்த்துக்கொள்ளலாம்
கிரீன் டீ இஞ்சி டீ போன்றவை கல்லீரலை செயல்பாடு மற்றும் செரிமானத்தை மேம்படுத்தும்
உடலுக்கு போதுமான தூக்கம் மிக முக்கியமான ஒன்று
ஃபைபர் அதிகம் உள்ள உணவுகளை உட்கொள்ள வேண்டும்
பழங்கள் காய்கறிகள் பருப்பு வகைகள் நார்ச்சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்