தூக்கம் என்பது நமது உடலை ரீசார்ஜ் செய்ய உதவியாக இருக்கும்
ஒரு நாளைக்கு குறைந்தது 7-9 மணி நேரம் தூங்க வேண்டும்
அதிக அளவு மெலடோனின் இருப்பதால் செர்ரி தூக்கத்தின் செயல்திறனை மேம்படுத்துகிறது
ஓட்ஸ் உங்கள் உடலை தூக்கத்திற்கு தயார் படுத்தும்
படுக்கைக்கு முன் வாழைப்பழம் சாப்பிடுவது நல்ல தூக்கத்திற்கு உதவும்
வால்நட் உள்ள மெலடோனின் தூக்கத்தை ஊக்குவிக்க உதவும்
ஆரஞ்சு மற்றும் சிவப்பு தக்காளி தூக்கத்திற்கு தயார் செய்ய உதவும்
கிவி தூக்க செயல்திறனை மேம்படுத்த உதவும்
பாதாம் பால் அல்லது சிறிதளவு பாதாம் சாப்பிடுவது நிம்மதியான தூக்கத்திற்கு வழிவகுக்கும்.