தினமும் காலையில் கட்டாயம் செய்ய வேண்டிய நான்கு விஷயங்கள்

Published by: விஜய் ராஜேந்திரன்

தூக்கம்தான் ஒரு மனிதனுக்கு மிக முக்கியமான ஒன்று

இரவு 9 - 10 மணிக்குள் தூங்குவதை கட்டாயமாக்கிக்கொள்ள வேண்டும்

விடியற்காலையில் எழுவது மிக முக்கியமான விஷயம்

தினமும் நம் உடல் மீது சூரிய ஒளி படவேண்டும்

உடல் மீது சூரிய ஒளி படும்படி நிற்பதால் வைட்டமின் டி கிடைக்கும்

இன்றைக்கு பாத்ரூமில் ஹீட்டர் இருப்பதைத்தான் பலரும் விரும்புகின்றனர்

ஆனால் காலையில் 6 - 7 மணிக்குள் குளிர்ந்த நீரில் குளித்துவிட வேண்டும்

அதிகபட்ச ஆற்றலைக் கொடுப்பவை காலை உணவுதான்

கட்டாயம் ஆரோக்கியமான காலை உணவை உண்ண வேண்டும்