இரவில் நிம்மதியான தூக்கத்தை பெற 10 வழிகள் தினமும் 7 மணி நேர தூக்கம் அவசியம் படுக்கைக்கு செல்லும் முன் மொபைல் உபயோகத்தை தவிர்ப்பது நல்லது. கஃபைன் மற்றும் ஆல்கஹால் அகியாவற்றை இரவில் தவிர்க்க வேண்டும் இரவில் தூங்கும் முன் மெடிடேஷன் செய்யலாம் இரவில் தூங்கும் முன் கிவி, வாழைப்பழம், ஆப்பிள் ஆகிய பழங்களை சாப்பிடலாம். தூங்கும் முன் சூடான நீரில் குளிக்கலாம் இரவில் அதிகமாக உணவு சாப்பிடுவதை தவிர்க்கலாம் அறையை சுத்தமாக வைத்திருங்கள் ஐமாஸ்க் அணிந்து உறங்குவதன் மூலம், தூக்கத்தை மேம்படுத்தலாம். தூக்கம் பிரச்சனைகள் ஏதேனும் இருந்தால் மருத்துவர்களை அணுகவும்