மழைக்காலத்தில் உடைகளில் பூஞ்சை வளராமல் இருக்க என்ன செய்யலாம்!
abp live

மழைக்காலத்தில் உடைகளில் பூஞ்சை வளராமல் இருக்க என்ன செய்யலாம்!

Published by: விஜய் ராஜேந்திரன்
ஆடைகள்
abp live

ஆடைகள்

மழைக்காலம் என்றாலே ஆடைகள் காய்வதில் நிறைய பிரச்னை

பூஞ்சை
abp live

பூஞ்சை

ஆடைகளில் பூஞ்சை வருவது மன ரீதியாக பலரையும் பாதிக்கும்

கறுப்புப் புள்ளிகள்
abp live

கறுப்புப் புள்ளிகள்

பூஞ்சை கறுப்புப் புள்ளிகளுடன் கூடிய வெள்ளை நிற தூள் போன்று இருக்கும்

abp live

ஈரமான ஆடை

ஈரமான ஆடைகளில் எளிதில் வளரக்கூடியது

abp live

திறந்த வெளியில்

ஆடைகள் மற்றும் காலணிகளை திறந்த வெளியில் வைக்கவும்

abp live

வினிகர்

உங்கள் துணிகளை வினிகரால் கழுவவும்

abp live

ஜெல் பை

சிலிக்கா ஜெல் பைகளை தங்கள் அலமாரிகளில் அல்லது துணிகளுக்கு இடையில் வைக்கவும்

abp live

ஜன்னல்,கதவு

வீடுகளின் கதவுகளையும் ஜன்னல்களையும் திறக்கவும்

abp live

எலுமிச்சை

எலுமிச்சை சாறு மற்றும் உப்பு சேர்த்து துணிகளை துவைக்கலாம்