காலை முதல் இரவு வரை முகத்தை பளபளப்பாக வைத்திருக்க உதவும் தோல் பராமரிப்பு குறிப்புகள் முகத்தில் இரவு அழுக்கு மற்றும் எண்ணெய் அதிகம் படிந்திருக்கும் மென்மையான க்ளென்சரைத் தேர்ந்தெடுத்து சுத்தம் செய்யலாம் முகத்தை நீரேற்றமாக வைத்திருக்க சீரம் பயன்படுத்தலாம் வெயில் இருந்து சருமத்தை பாதுகாக்க சன்ஸ்கிரீன் பயன்படுத்தலாம் சன்ஸ்கிரீன் SPF 30 அல்லது அதற்கு மேல் உள்ளதை பயன்படுத்தலாம் பகலில் மேக்கப் பயன்படுத்தினால் க்ளென்சிங் ஆயில் பயன்படுத்தி ரிமுவ் செய்யலாம் முகத்தில் இறந்த செல்களை அகற்ற வாரத்தில் ஒரு முறை எக்ஸ்ஃபோலியேட்டர் பயன்படுத்தலாம் முகபருவை போக்க சீரம் பயன்படுத்தலாம் கண்களை ஹைட்ரேட் செய்ய கண் கிரீம்களை பயன்படுத்தலாம் தூங்கும்போது ஹைட்ரேட் செய்ய மாய்ஸ்சரைசர் பயன்படுத்தலாம்