கிவி சூப்பர்ஃபுட் என்றழைக்கப்படுகிறது.



இதிலுள்ள வைட்டமின் சி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.



இதய ஆரோக்கியத்திற்கு உதவும்.



இது Dietary ஃபைபர் நிறைந்தது.



செரிமான மண்டலம் சீராக இயங்க உதவும்.



அதிக ஆன்டி- ஆக்ஸிடண்ட் நிறைந்தது.



வைட்டமின் சி, இ நிறைந்தது.



சுவாச பிரச்னை இருப்பவர்களுக்கு சிறந்த உணவு.



குறைந்த கலோரி கொண்டது,.



இது பொதுவான தகவல் மட்டுமே.