தனியாக இருக்க சிலருக்கு பிடிக்காமலே தனிமையில் இருப்பார்கள்



மகிழ்ச்சியான மக்களை பார்த்தால் பொறாமை ஆகுவார்கள்



அவர்களின் தோற்றத்தை பற்றி கவலைப்பட மாட்டார்கள்



மற்றவர்களிடம் இருந்து அனுதாபம் எதிர்பார்க்க மாட்டார்கள்



அவர்கள் எந்த விதமான திட்டங்களையும் வைத்துக் கொள்வதில்லை



எல்லா சூழ்நிலையிலும் இல்லை முடியாது என்று பதில் சொல்வார்கள்



அனைத்து காரியத்திலும் விரக்தி அடைவார்களாம்



தனிமையில் இருக்கும் போது, அவர்கள் மீதே பழி சொல்லுவார்களாம்



அவர்களை பற்றிய தனிப்பட்ட கேள்விகளுக்கு அவர் பதிலளிக்க மாட்டார்கள்



தனிமையில் இருக்கும் போது மிகவும் அலட்சியமாக இருப்பார்கள்