தினமும் 4 பிஸ்தா பருப்பு சாப்பிட்டால் அற்புதம் நடக்கும்!



பிஸ்தாவில் வைட்டமின் இ, பி காம்ப்ளக்ஸ் வைட்டமின்கள் நிறைந்துள்ளன



அறிவாற்றலை மேம்படுத்த உதவலாம்



இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவலாம்



மாங்கனீசு, பொட்டாசியம், கால்சியம், இரும்புச்சத்து மெக்னீஷியம், துத்தநாகம் போன்ற தாதுக்கள் உள்ளன



ரத்த அழுத்தத்தை குறைக்க உதவலாம்



பிஸ்தாவில் இருக்கும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், கரோட்டினாய்டுகள், பினொலிக் கலவைகள் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கலாம்



கருவிழி சிதைவை தடுக்கவும், கண் புரை பாதிப்பு வராமல் தடுக்கவும் பிஸ்தா பருப்புகள் உதவுகின்றன



நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவலாம்



உடல் எடையை கூட்ட விரும்புபவர்கள் பிஸ்தாவை சாப்பிடலாம்