போகன்வில்லா படந்து வளரும் அலங்கார கொடியாகும். கோடை காலநிலைக்கு நன்றாக பூக்கும்

குளோரியோசா டெய்சி மஞ்சள் ஆரஞ்சி இதழ்கள் கொண்டது. வெப்ப கால நிலைக்கு ஏத்த பூ

கிரஸான்தமம்ஸ் பூவின் ஆயுட் காலம் மிகவும் குறைவு. புதிய பூவுக்கு ஒவ்வொரு ஆண்டும் தரவரத்தை வளர்க்க வேண்டும்

ரோஜா கோடையில் எளிதில் கிடைக்கும் . பூக்கள் சீசன் முழுவதும் பூத்துக் கொண்டே இருக்கும்

கயிலார்டியா மலர் வறட்சி மொசமான மண், வெப்பமான பகுதியில் கூட எளிதில் வளரும்

டேலியா ,பல வகை டேலியா பல வண்ணங்களில் பூப்பவை.

மஸ்க் ரோஜா மே மாத்தில் பூக்கும் பருவப்பூ.

வெரோனிகா சிவப்பு , நீல நிறத்தில் பூக்கும். வெப்பில் நிறப்பதம் உள்ள இடங்களில் வளரும்

அல்லி கடுமையான வெப்பத்திலும் வளரக்கூடியவை .

சாமந்தி பூ வெளிர் மஞ்சள் நிறமுடையது. மத மற்றும் மருந்துவ பயன்பாட்டை கொண்டுள்ளது.