காலை எழுந்தவுடனே படுக்கையில் இருந்து உற்சாகமாக கிளம்ப வேண்டும் காலை எழுந்தவுடனே மொபைலை பயன்படுத்துபவராக இருந்தால் இனிமேல் வேண்டாம் திட்டமிடல் என்பது உங்கள் காலையை டென்ஷன் ஃபிரீயாக மாற்றும். 8 மணி நேர இடையூரற்ற தூக்கம் அடுத்த நாளுக்கான சக்தியை கொடுக்கிறது காலை கடமைகளான உடற்பயிற்சி ,யோகா ஒன்றில் கவனம் செலுத்த வேண்டும் காலை உணவை தவிர்க்காதீர்கள் நேரத்திற்கு சாப்பிடுவது இம்யூனிட்டி அதிகப்படுத்தும் காலை தண்ணீருடன் தொடங்குவது எனர்ஜியை கொடுக்கும் உடற்பயிற்சி செய்வது தூக்கம்-விழிப்பு இரண்டின் சுழற்சியை சீராக்க உதவும்