நான் உன்ன விரும்பல.. உன் மேல ஆசப்படல.. நீ அழகா இருக்கேனு நினைக்கல..
ஆனா இதெல்லாம் நடந்துடுமோனு பயமா இருக்கு



தினமும் நான் சண்டபோடுவன் வெறுப்பேத்துவன் ஆனாலும் சந்தோஷமா இருப்பன்


நான் உங்கள கல்யணம் பண்ணிக்கனும் ..
இனைக்கு மாதிரி எப்போமே நான் உங்க மேல பைத்தியமா இருக்கனும்



பாத்தா உடனே ஒரு ஸ்பார்க் .. பட்டுனு சொல்லிட்டேன் .. I love you !



கண்ண மூடினா கனவுல நீ தான.. வேற யாரு வருவா ?



ஹாய் மாலினி, நான் கிருஷ்ணன், நான் இதை சொல்லியே ஆகணும் நீ அவளவோ அழகு ..



இந்த உலகத்துல இருக்குற எல்லாப் பொண்ணுங்களையும் தங்கச்சியா ஏத்துக்குறேன், உன்னத் தவர !



உனக்கு என்ன தான் வேணும் ? நீ தான் வேணும் ! கல்யாணம் பண்ணிக்கிறியா ..



எனக்கு ப்ரபோஸ் லாம் பண்ண தெரியாது முன்ன பின்ன இருந்த அட்ஜஸ்ட் பண்ணிக்கோ



எனக்கு உங்க பின்னாடி நடக்கனும் னு இஷ்டம் இல்ல ..உங்க கூடையே நடக்கனும்