ஸ்ருதி ராஜ் பிரபல நடிகை



சின்னத்திரைக்கு வரும் முன் வெள்ளித்திரையில் நடித்துள்ளார்.



லக்‌ஷி, சோனு, பிரித்தி என்று அவருக்கு மறுபெயர் உண்டு.



2009ம் ஆண்டு தென்றல் தொடரில் நாயகியாக அறிமுகமானார்



திருமதி செல்வம் தொடரில் நடித்ததன் மூலமாக மிகவும் பிரபலமானார்.



இவருக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.



தற்போது தமிழில் தாலாட்டு என்ற தொடரில் நடித்து வருகிறார்.



மாண்புமிகு மாணவனில் விஜயின் கல்லூரி மாணவிகளில் ஒருவராக நடித்திருப்பார்



மலையாளம், தமிழ், தெலுங்கில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.



சின்னத்திரை நடித்ததற்காக ஏராளமான விருதுகள் பெற்றுள்ளார்.