அடி என்னை விட்டு நீயும் எங்கே போகின்றாய் பெண்ணே இப்போ என்னை தேடி நீயும் ஓடி வாடி புள்ள வாடி வாடி புள்ள வாடி நிழலும் போனது நிஜமும் போனது எனக்குள் எனையே தேடினேன் கனவே கனவே கலைவதேனோ கரங்கள் ரணமாய் கரைவதேனோ ஒரு கல் ஒரு கண்ணாடி உடையாமல் மோதிக்கொண்டால் காதல்.. போ நீ போ போ நீ போ தனியாக தவிக்கின்றேன் துணைவேண்டாம் அன்பே போ ஏதோ ஒன்று ஏதோ ஒன்று உன்னை கேட்பேன் இல்லை என்றால் இல்லை என்றால் உசுரே போகுதே உசுரே போகுதே உதட்ட நீ கொஞ்சம் சுழிக்கயிலே ஓ… மாமன் தவிக்கிறேன் மடி பிச்ச கேக்குறேன் மனச தாடி என் மணி குயிலே என்ன இருந்த போதும் அவள் எனதில்லையே..........மறந்து போ என் மனமே.. நீ கவிதைகளா கனவுகளா கயல்விழியே நான் நிகழ்வதுவா கடந்ததுவா பதில் மொழியா கண்ணிலே கண்ணீரிலே பிரிந்தே நான் போகின்றேன் விண்ணிலே வெண் மேகமாய் கலைந்தே நான் மெல்ல மெல்ல கரைந்தேன் போகாதே போகாதே நீ இருந்தால் நான் இருப்பேன் போகாதே போகாதே நீ பிாிந்தால் நான் இறப்பேன்