தங்கமே உன்னத்தான் தேடிவந்தேன் நானே .. வைரமே ஒருநாள் உன்னத் தூக்குவேனே..! ராசாத்திய ராத்திரி பாத்தேன், ரவுடிப்பயன் ரொமாண்டிக் ஆனேன் .. ரகசியமா ரூட்டப் போட்டு.. கடத்தனும் கடத்தனும் கடத்தனும் உன்ன! வாய்மூடியே வாயப் பொளந்தேன், வெருங்காலுல விண்வெளி போனேன்! வெறப்பா இருந்தாலும் வழிஞ்சேன்.. நிறுத்தனும் நிறுத்தனும் நிறுத்தனும் என்ன! Black and White கண்ணு உன்னப் பாத்தா கலரா மாறுதே, துருப்புடுச்ச காதல் நரம்பெல்லாம் சுறுசுறுப்பாக சீறுதே! ஒரு பில்லாப் போல நானும் ஆனாலும், உன்ன நல்லாப் பாத்துப்பேனே எந்நாளும்! அடி ஏழேழு ஜென்மம் ஆனாலும், நீ இல்லாம நான் இல்லடி!