கருப்பையில் வளரும் கரு வலிமை பெற உதவுகிறது

உடல் குளிர்ச்சியடையும்

வயிற்றில் ஏற்படும் புண்களைக் கட்டுப்படுத்தும்

இருதயத்தின் செயல்பாட்டை அதிகரிக்கும்

மலச்சிக்கலிலிருந்து நிவாரணம் அளிக்கும்

கண்பார்வை தெளிவு பெறும்

சிறுநீர்ப்பை எரிச்சல் பிரச்சனைகள் நீங்கும்

காச நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மணத்தக்காளி பழத்தை சாப்பிடுவது நல்லது

வயிற்றில் உள்ள பூச்சிகளை வெளியேற்றும் தன்மை கொண்டது

சருமம் தொடர்பான நோய்கள் வராமல் கட்டுபடுத்தும்