முக அழகை மேம்படுத்துவதற்கு மசாஜ் உதவுகிறது

பழங்கள், எண்ணெய், மூலிகை, பொடி வகைகள் என பலவிதமான பொருட்களைக் கொண்டு மசாஜ் செய்வது வழக்கம்

ஆனால் ஐஸ் கட்டியை வைத்து மசாஜ் செய்தால் எப்படி இருக்கும்

ஐஸ் கட்டி மசாஜினால் நிறைய நன்மைகள் இருக்கின்றன

சருமத்தை சுத்தம் செய்யும்

முகத்தில் வீக்கம், வடுக்கள் இருந்தால், அது குறைவடையும்

ஐஸ் கட்டிகளைக் கொண்டு மசாஜ் செய்வதன் மூலம் சுருக்கங்கள் ஏற்படுவதை தடுக்கலாம்

ஐஸ் கட்டியை முகத்தில் தேய்ப்பதால் இரத்த ஓட்டம் சீராக நடக்கும் அதனால் சருமம் பொலிவாகும்

கண்களின் அடிப்பகுதியில் மசாஜ் செய்தால் கருவளையம் நீங்கும்

வாரத்திற்கு 4 முறை செய்யலாம்