சில விஷயங்களை, நம் முன்னோர்கள் சிறப்பாக பின்பற்றி வந்தனர்



அதில் ஒன்றுதான் வாழை இலையில் சாப்பிடும் பழக்கம்



இன்றைய தலைமுறையினர் இந்த பழக்கத்தை அதிகம் பின்பற்றுவதில்லை



வாழை இலையில் சாப்பிடுவதால் கிடைக்க கூடிய நன்மைகள் சில..



இளநரை வராமல் நீண்டநாட்கள் தலைமுடி கருப்பாக இருக்கும்



உணவில் உள்ள நச்சுக்கிருமிகளை வாழை இலை அழிக்கும்



தீ காயத்தை ஆற்ற உதவும்



வாலை இலை படுக்கையும், வாழைத்தண்டுச் சாறும் நச்சை முறிக்கும்



வாழை இலையில் தொடர்ந்து உணவு உட்கொண்டு வந்தால் தோல் பளபளப்பாகும்



உணவை எளிதில் ஜீரணமடையச் செய்வதுடன் வயிற்றுப் புண்ணை ஆற்றும்