தினமும் ஒரு கைப்பிடி வேர்க்கடலை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்

சிறுநீரை சிரமமின்றி கழிக்க உதவுவதோடு சிறு நீர்த்தாரை எரிச்சலையும் போக்கும்

மூளைக்கு ரத்த ஓட்டம் சீராகச் செல்லவும் உதவுகின்றன

முதுமையைத் தடுக்கலாம்

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்

உடல் எடையை ஒரு கட்டுப்பாட்டில் வைப்பதற்கும் உதவுகிறது

உடலை வலிமையுடனும் மாற்ற உதவுகிறது

தேவையற்ற கொழுப்புகள் சேராமலும் வேர்க்கடலை பாதுகாக்கிறது

ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது

இதயத்தின் ஆரோக்கியம் மேம்படுகிறது