ஒவ்வொரு நாளும் குறைந்தது 10 நிமிட தியானத்துடன் நாளைத் தொடங்கலாம்



வெதுவெதுப்பான நீரில் 1 டீஸ்பூன் தேங்காய் எண்ணெயைக் கலந்து பருகலாம்



ராகி, தினை உணவில் சேர்க்க முயற்சிக்க வேண்டும்



உணவுகளில் கறிவேப்பிலை மற்றும் பாசிப்பருப்பு போன்றவற்றைச் சேர்க்கலாம்



பெருஞ்சீரகம், செலரி கொண்டு தேநீர் தயாரித்து இரவு உணவிற்கு முன் குடிக்கலாம்



தினமும் குறைந்தது 2500 ஸ்டெப்ஸ் நடக்கலாம்



போதுமான அளவு தண்ணீர் குடிக்க முயற்சிக்க வேண்டும்



உடற்பயிற்சி செய்வதை வழக்கமாக்கி கொள்ள வேண்டும்



ஆரோக்கியமற்ற உணவுகளை சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்



சர்க்கரை உட்கொள்ளலைக் குறைக்க வேண்டும்