குளிர்காலத்தில் நம்மில் பலருக்கு அடிக்கடி டீ குடிக்கும் பழக்கம் இருக்கும்



நம்மில் பலர் டீயில் சர்க்கரைக்கு பதில் நாட்டு சர்க்கரை சேர்ப்பார்கள்



வெல்லத்தை விட சர்க்கரை ஆரோக்கியத்திற்கு நல்லது



தினமும் வெல்லம் கலந்த டீயை உட்கொள்ளலாம்



வெல்லம் இயற்கையாகவே, வெப்ப தன்மையைக் கொண்டதாம்



குளிர்காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை பராமரிக்க உதவலாம்



மெட்டபாலிசத்தை அதிகரிக்க உதவலாம்



குளுக்கோஸ் அளவைக் கட்டுப்படுத்தி எடையைக் குறைக்க உதவலாம்



சளி மற்றும் இருமலில் இருந்து நிவாரணம் அளிக்கலாம்



இதை அதிக அளவில் உட்கொள்ளக்கூடாது என்பதை நினைவில் கொள்ளுங்கள்