இரும்புச்சத்தை உறிஞ்ச உதவும் அற்புத கனி! ஸ்ட்ராங்கான ஃப்ளேவர் கொண்ட லெமனில் பல நன்மைகள் உள்ளன இதில் வைட்டமின் சி, ஆண்டி ஆக்ஸிடண்ட் ஆகியவை உள்ளன கொலஸ்ட்ரால் மற்றும் இரத்த அழுத்தத்தை குறைக்க உதவலாம் உடல் எடையை குறைக்க விரும்புவர்கள், தண்ணீரில் இதை கலந்து காலையில் குடிக்கலாம் சிறுநீரில் கற்கள் உருவாகாமல் தடுக்கலாம் இதில் இருக்கும் வைட்டமின் சி, உடலில் இரும்புச்சத்தை உறிஞ்ச உதவுகிறது ஜீரண மண்டலத்தை மேம்படுத்தி, மலச்சிக்கலை பிரச்சினையை குறைக்கலாம் தொற்று, வீக்கம் ஆகியவற்றை எதிர்த்து போரடலாம் இதை டீயாகவோ, ஜூஸாகவோ எடுத்துக்கொள்ளலாம்