மரிக்கொழுந்து - தலைமுடி வளர்ச்சிக்கு உதவும் ரோஸ்மேரி - தலைமுடி உதிர்வு, பொடுகை போக்கலாம் திருநீற்று பச்சிலை - இலைகளை முகர்ந்து பார்த்தால் தலைவலி போகலாம் எலுமிச்சை புல் - இதன் வாசனை கொசுக்களை விரட்டும் துளசி - இயற்கையாக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கற்பூரவள்ளி - சளி, இருமளை போக்கும் வசம்பு - சிறு குழந்தைகள் கையில் வசம்பு கட்டினால், வாசனைக்கு பூச்சிகள் நெருங்காது