ஒவ்வொரு ஆண்டும் மனிதர்களுக்கு 4 கிலோ தோல் உரியுமாம்



குழந்தை பிறந்து மூன்று மாதங்களுக்கு பிறகே கண்ணீர் வடியும் சுரப்பி தூண்டப்படுகிறது



கையில் உள்ள நகங்கள் காலில் உள்ள நகங்களை விட வேகமாக வளரும்



ஒவ்வொரு நாளும் மனிதர்கள் சுமார் 1 லிட்டர் எச்சிலை உற்பத்தி செய்கின்றனர்



இரத்த நாளங்களின் முழு நீளம், புவியின் பூமத்திய ரேகையை விட நான்கு மடங்கு பெரியது



கர்ப்ப காலத்தில், ஹார்மோன் செயல்பாடுகளை பேலன்ஸ் செய்வதற்காக பெண்களின் மூளை சுருங்குமாம்



மனித உடலில் நோயை உண்டாக்கும் எக்கசக்கமான பேக்டீரியாக்கள் இருக்கிறதாம்



மெல்லிய இசை இரத்த அழுத்தத்தை குறைக்க சத்தம் நிறைந்த இசை, அதை அதிகரிக்கும்



மனிதர்களின் உயரம் காலையில் 1 செமீ அதிகமாக இருக்குமாம்



குழந்தைகளை கண்களை சிமிட்டவே சிமிட்டாது, பெரியவர்கள் நிமிடத்திற்கு 10 முறையாவது கண்களை சிமிட்டுவார்கள்