உடற்பயிற்சி செய்ய பலருக்கு நேரமில்லாமல் போய் விட்டது



உடற்பயிற்சி செய்ய நேரம் இல்லாதவர்கள் 15 நிமிட நடைப்பயிற்சி செய்யலாம்



இதனால் ஏராளமான நன்மைகள் கிடைக்கிறது



இதயம் ஆரோக்கியம் மேம்படும்



மன அழுத்தம் குறையும்



தன்னம்பிக்கையை அதிகரிக்கும்



மூளையில் இரத்த ஓட்டம் மற்றும் ஆக்ஸிஜனை அதிகரிக்கும்



தசைகள் மற்றும் எலும்புகள் வலுவடையும்



உயர் ரத்த அழுத்தத்தை குறைக்கும்



வீட்டில் செய்வதை விட வெளியில் நடைப்பயிற்சி செய்வது சிறந்தது