சிறியாநங்கை - காய்ச்சலுக்கு மருந்து ஒற்றை இதழ் கொண்ட ஓரிதழ்தாமரை - குழந்தையின்மைக்கு தீர்வு தரலாம் சிறிய வெள்ளை பூக்கள் கொண்ட தும்பை - பூச்சி கடிகளுக்கு மருந்து சிறிய ஊதா நிற பூக்களாகிய விஷ்ணுக்ராந்தி - காய்ச்சலுக்கு மருந்து நித்யாகல்யாணி - புற்று நோய் வராமல் தடுக்கலாம் நாய் கடுகு - இதன் விதைகளை சட்னியில் சேர்ப்பது நல்லது மூக்குத்தி பூண்டு - இரத்த காயங்களுக்கு மருந்து ஆவாரம் பூ - சர்க்கரை அளவை குறைக்கலாம் அம்மான் பச்சரிசி - பெண்களின் ஆரோக்கியத்திற்கு நல்லது இறுவாச்சி - நுரையீரலுக்கு நல்லது சிறுகண்பீலை - சிறுநீரக கற்களை கரைக்க உதவலாம்