இந்திய கிரிக்கெட்டின் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் இன்று அவருக்கு 73வது பிறந்தநாள் சச்சினுக்கு முன்பு டெஸ்ட்டில் அதிக சதம் அடித்த சாதனையை படைத்திருந்தார் டெஸ்டில் 10,000 ரன்களை கடந்த முதல் பேட்ஸ்மேன் கவாஸ்கர் ஒரு நடிகரும் கூட சுனில்கவாஸ்கர் மல்யுத்த வீரராகவே முதலில் விரும்பினார் கவாஸ்கர் பிறந்தபோது செவிலியர் தவறால் வேறு பெற்றோர்களிடம் அவர் ஒப்படைக்கப்பட்டார் கவாஸ்கரின் மாமாவின் சாமர்த்தியத்தால் குடும்பத்தினர் மீண்டும் அவரை மீட்டனர் விளையாடுவதற்கு முடி இடையூறாக இருந்ததாலே கவாஸ்கர் தனது தலைமுடியை வெட்டினார் நஸ்ருதீன் ஷா திரைப்படத்தில் கவாஸ்கர் 'கேமியோ ரோலில்' நடித்தார் வெ. இண்டீசுக்கு எதிரான தொடரில் 774 ரன்கள் குவித்த ஒரே கிரிக்கெட் வீரர்.