விஜய்சேதுபதி நடிப்பில் வெளியாகியுள்ள டிஎஸ்பி படத்தின் திரை விமர்சனம்



போலீஸ் துறையில் வேலை கிடைப்பதற்கு முன் ஜாலியாக ஊர் சுற்றுகிறார் வாஸ்கோடாகாமா(விஜய்சேதுபதி)



விஜய்சேதுபதியின் உயிர் நண்பனின் அப்பாவை முட்டை ரவி (வில்லன்)போட்டுத்தள்ளுகிறார்



இதனால், ஹீரோவிற்கும் இவருக்கும் சண்டை முளைக்கிறது



இவர்களுக்குள்ளான பகை எங்கே சென்று முடிந்தது என்பதே கதை



வாஸ்கோடகாமா கதாப்பாத்திரத்தில் இயல்பாக நடிக்கிறார் விஜய் சேதுபதி



கதாநாயகி அனு கீர்த்தியின் நடிப்பு சுமாராகவே இருந்தது



வில்லனாக பாகுபலி பிரபாகர் மிரட்டியிருக்கிறார்



முதல் பாதி-மோசம், இரண்டாம் பாதி-அதைவிட மோசமாகவுள்ளது என ரசிகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்



மொத்தத்தில் படம், ரசிகர்களை பெருமளவில் ஏமாற்றியுள்ளது


Thanks for Reading. UP NEXT

ரசிகர்கள் மனதில் நின்றதா கட்டா குஸ்தி..விமர்சனம் இதோ!

View next story