ஈரோடு மாவட்டத்தில் உள்ள சத்தியமங்கலத்தை சேர்ந்தவர் 1965 ஆம் ஆண்டின் அக்டோபர் மாதம் 2 ஆம் தேதியன்று பிறந்தார் இவர் நடிகர், காமெடியன் மற்றும் ஒரு சமூக சேவகர் ஆவார் 1984 ஆம் ஆண்டில் தாவணி கனவுகள் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார் 1985 ஆம் ஆண்டில் கன்னி ராசி படத்திலும் டெலிவரி பாய் வேடத்தில் நடித்திருந்தார் ரஜினிகாந்துடன் பணக்காரன், உழைப்பாளி படத்திலும் நடித்துள்ளார் கமல்ஹாசனுடன் வெற்றி விழா, அபூர்வ சகோதரர்கள், மைக்கேல் மதன காமராஜன் படங்களில் நடித்திருந்தார் விஜயகாந்துடன் சின்னகவுண்டர் படத்தில் நடித்திருந்தார் இவர் மிமிக்ரி செய்வதில் வல்லவர் இவர் இறுதியாக நெஞ்சுக்கு நீதி, லெஜண்ட் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார்