குடும்ப சூழல் காரணமாக 14 வயதில் தொலைக்காட்சி துறையில் நுழைந்தவர் டிடி



விஜய் டிவியின் 'உங்கள் தீர்ப்பு' நிகழ்ச்சி மூலம் தொகுப்பாளரானார்



றெக்கை கட்டிய மனசு என்ற சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார்



நள தமயந்தி, விசில், காபி வித் காதல் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்



அனைவரின் ஃபேவரட் தொகுப்பாளினி டிடி



திரைப்படங்களில் கதாநாயகிகளுக்கு டப்பிங் பேசியுள்ளார்



பி.ஏ., எம்.பில் பட்டம் பெற்றவர்



க்யூட்டான ஸ்மைல், கலகலப்பான பேச்சு தான் டிடியின் பிளஸ் பாயிண்ட்



நேற்று 38-வது பிறந்தநாளை கொண்டாடிய டிடிக்கு வாழ்த்துக்கள் குவிந்தன



டிடி நடித்துள்ள 'துருவ நட்சத்திரம்' மற்றும் 'ஜோஷ்வா இமைபோல் காக்க' உள்ளிட்ட திரைப்படங்கள் விரைவில் வெளியாக உள்ளது