அனுபமாவின் பிறந்தநாள் கொண்டாட்டம்



அதிகமான தமிழ் ரசிகர்களின் மனதில் குடி கொண்டிருப்பவர் அனுபமா



அனுபமா, தனது பிறந்தநாளை குடும்பத்தினருடன் கொண்டாடியுள்ளார்



பிறந்தநாளை முன்னிட்டு வீட்டில் சமைத்து சாப்பிட்டுள்ளார்



இந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார், அனு



அனுபமாவிற்கு திரையுலகினர் பலர் பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்தனர்



அனுபமாவின் செல்லப் பிராணி



கடற்கரையின் முன்பு கேக் வெட்டிய அனுபமா



இந்த புகைப்படங்களை பகிர்ந்த அனு, இது மகிழ்ச்சியான பிறந்தநாள் என குறிப்பிட்டுள்ளார்



அனுபமாவின் பிறந்தநாள் வீடியோ