தமிழ் திரையுலகில் முண்ணனி நடிகையாக விளங்குபவர் கீர்த்தி சுரேஷ் தோழிகளுடன் எடுத்த புகைப்படங்களை முன்னதாக பதிவிட்டிருந்தார் இந்த புகைப்படங்கள் வைரலானது சமூக வலைதளங்கள் முழுவதும் எங்கு திரும்பினாலும் இவர் முகம்தான் தெரிகிறது நெட்ஃப்ளிக்ஸ் சார்பாக நடிகர்களுக்கான நிகழ்ச்சி ஒன்று நடத்தப்பட்டது இதில் கீர்த்தி சுரேஷ் கலந்து கொண்டார் பின்னல் ஹேர்ஸ்டைலுடன் க்யூட்டான லுக்கில் இந்நிகழ்ச்சிக்கு வந்திறங்கினார் கீர்த்தி இந்நிகழ்ச்சியின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது இவை, ரசிகர்களின் லைக்ஸ் மழையில் நனைந்து வருகிறது கீர்த்திதான் தற்போது அனைத்து இடங்களிலும் ஹாட் டாப்பிக்காக உள்ளார்